கர்ணன் வெற்றி கூட்டணி மீண்டும் 🤩🔥பெரிய பெரிய சம்பவம் செய்யபோகுது.. லேட்டஸ்ட் அப்டேட் வைரல்.

Dhanush next movie update

மீண்டும் இணையும் தனுஷ் - மாரி செல்வராஜ்.. ஆனால் இந்து முறை வேறு மாதிரி.. கர்ணன் படம் வெளியான அதே நாளில் புது Update !

கர்ணன் வெற்றி கூட்டணி மீண்டும் 🤩🔥

#Dhanush & #MariSelvaraj #Wunderbar15 பெரிய பெரிய சம்பவம் செய்யபோகுது படம்.

நீங்கள் ஆஸ்கர் விருது கொடுக்க நினைக்கும் தமிழ் படம் எது? என்று ஒரு செய்தி சேனல் கேட்டபொழுது மக்களின் கருத்து என்னவாக இருந்தது என்றால்: நாயகன், ஹேராம், கன்னத்தில் முத்தமிட்டால், விருமாண்டி, அசுரன், மேற்கு தொடர்ச்சி மலை, கடைசி விவசாயி, தேவர் மகன், கர்ணன்.

அந்த அளவுக்கு கொடியன்குளம் சம்பவத்தை மிகவும் நேர்த்தியாக பதிவு செய்திருந்தனர். அவரின் மாமன்னன் படத்துக்காக வெறித்தனமா வைட்டிங்ல இருக்கோம்.

Dhanush next movie update

#கர்ணன் படத்தை மனிதர்களை அடையாளமாக வைத்து தரமுடன் கொடுத்தார் இயக்குனர் படம் கோடிகளில் புரளவில்லை காந்தாரா படத்தை கடவுளை அடையாளமாக வைத்து எடுத்தார் இயக்குனர் படம் கோடிகளில் புரண்டெடுத்தது.

ஆனால் இந்த கூட்டணி மீண்டும் சேருகிறது என்றால், இந்த தடவை காந்தாரா செய்த வசூலை எல்லாம் வேற மாதிரி தவிடு பொடியாக்கும் என்பதே எங்கள் கருத்து. அதுவும் தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனம். தானுஷோட அடுத்த லைன்அப் எல்லாம் பார்த்தல் மிரண்டு போயிடுவீங்க.

#Dhanush having one of the best & promising Lineups 🔥🔥

  • CaptainMiller
  • SekharKammula movie
  • D50
  • HVinoth movie
  • MariSelvaraj movie
  • Vetrimaaran movie
  • Elan movie

Related Posts

View all