தனுஷ் மீண்டும் இயக்குனர் அவதாரம். பெயர் கூட லீக் ஆயிடுச்சு. முழு விவரம். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Dhanush next titled update

இயக்குனர் தனுஷை அனைவர்க்கும் பிடிக்கும். இயக்குனர் தனுஷ் என்பதை விட எழுத்தாளர் தனுஷ் என்று சொல்லலாம். தமிழ் சினிமாவை பொறுத்தவரை இது எல்லாமே செய்யக்கூடிய திறமை வாய்ந்த இரண்டு நடிகர்கள் சிம்பு, தனுஷ் தான். இவங்க இரண்டு பேர் தான் அடுத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் எல்லா தகுதியும் இருக்கு.

சிம்பு முன்னாடி அது செஞ்சுட்டு இருந்தாரு, அப்புறம் ஒரு பெரிய பிரேக். இப்போ தனுஷ் அதை தரமா செஞ்சது மட்டும் இல்லாம ஹாலிவுட் வரை போய்ட்டு வந்துட்டாரு. ஹாலிவுட் மட்டும் இல்லாம இப்போ பாலிவுட் படங்களும் சைன் பண்ணிருக்காரு, அதுபோக இந்த இயக்குனர் அவதாரம். அவரை அவர் ரொம்ப பிசியா வெச்சிட்டு இருக்காரு. ரொம்ப நல்ல விஷயம் அது.

Dhanush next titled update

அடுத்து அவர் இயக்கம் படத்தை பற்றி நாம் முன்னாடியே ஒரு கதை எழுதியிருந்தோம். தற்போது அது நடக்க இன்னும் கொஞ்ச காலம் தான் இருக்கு. இந்த படத்தில் நாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் SJ சூர்யா நடிக்கவிருப்பதாக நாம் அறிவித்திருந்தோம். இப்போது இன்னொரு நாயகர் இணைந்திருக்காரு அவர் காளிதாஸ் ஜெயராம், இப்போ தான் அவருக்கான நேரம் வந்திருக்கு.

சரி அப்புறம் யார் கதாநாயகியா நடிப்பாங்க என்ற கேள்வி எழுத்து வருகிறது. அந்த கேள்விக்கும் பதில் இருக்கு. சர்பட்டா பரம்பரை மற்றும் நட்சத்திரம் நகர்கிறது பட நாயகி துஷாரா தான் நாயகி. இந்த படத்துக்கு ராயன் என்று தலைப்பு வைத்திருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்து தனுஷ் சம்பவம் ஆரம்பம்.

Related Posts

View all