தனுஷ் கூட அன்பே திவ்யா. அந்த லிப்லாக் இன்னும் மனசுக்குள்ளயே இருக்கு. பொல்லாதவன் படம். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Dhanush pollathavan 15 years celebration

தனுஷ் நடிச்ச பொல்லாதவன் படம் தான் தமிழ் சினிமாவிற்கு வெற்றிமாறன் என்ற இயக்குனரை கொடுத்துச்சு. இந்த படம் ரிலீசாகி 15 வருடம் ஆகிருச்சு. அதைத்தான் செம்மையான படக்குழுவினருடன் கொண்டாடி இருக்காங்க. இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகி திவ்யாவும் கலந்துக்கிட்டாங்க, அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல்.

மன்மதன் (2004) திரைப்படத்தில் துணை வேடத்தில் நடிக்க நடிகர் சிலம்பரசன் அவருக்கு வாய்ப்பு, அளித்தார். பின்னர் அவர் சச்சின் (2005), மற்றும் பொல்லாதவன் (2007), ஆகிய படங்களில் நடித்ததற்காக நல்ல விமர்சனங்களைப் பெற்றார் சந்தானம். இந்த படத்தில் நடிச்ச எல்லாருக்குமே செம்ம பெயர் கிடைத்தது. தனுஷ், திவ்யா முக்கியமா ஜிவி.பிரகாஷ். இன்னும் இந்த படத்திற்கு போட்ட இசையெல்லாம் பீட் பண்ணவே முடியாது. அப்படி ஒரு சம்பவம் அது.

Dhanush pollathavan 15 years celebration

பொல்லாதவன் தரமான படம் பட் அந்த தீபாவளிக்கு வேல் சூர்யா நடிச்ச படம் பார்த்தேன் பார்த்துட்டு வெளில வரப்ப பொல்லாதவன் படத்துக்கு டிக்கெட் கவுண்டர்ல கூட்டமா நின்றுந்தாங்க படம் எப்படி இருக்குனு கேட்டேன் படம் நல்லாருக்காம் ஒரு பைக் வச்சுதான் படமேவாம். அதெப்படி ஒரு பைக் வெச்சு படம் எடுக்க முடியும் என்று உள்ள பொய் பார்த்தல் தான் தெரியும், சம்பவத்துக்கு மேல் சம்பவம் பண்ணிருக்காங்கன்னு. அந்த படத்தில் தான் முதலில் அந்த ஸ்ட்ரீட் பைட் எல்லாம் கொண்டு வந்தாங்க. அது ரொம்ப புதுசு.

கிஷோர், டேனியல் பாலாஜி என்று வில்லன்கள் கூட்டமும் ஒரே மிரட்டல் தான். காமெடி, லவ்வு முதல் பாதியில் வேற லெவெலில் ஒர்கவுட் ஆகியிருக்கும், அப்போவே முடிவு பண்ணியாச்சு இந்த படம் தனுக்கு பெரிய பிளாக்பஸ்டரா இருக்கப்போகுது என்று. நினைத்தது போலவே. பொல்லாதவன் 2 லோடிங் என்று சொல்றாங்க. அதற்கு வெற்றிமாறன் தான் பதில் சொல்ல வேண்டும்.

Photos:

Related Posts

View all