நல்ல comeback.. தனுஷ் வெளியிட்ட ட்ரைலர்..ரொம்ப differentஆ இருக்கே வீடியோ வைரல்..!

Dhanush Relesed New Trailer

நேற்று தனுஷ் #10thClassDiaries என்ற தெலுங்கு படத்தின் ட்ரைலரை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

Dhanush Relesed New Trailer

இதில் ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால் இந்த படத்தின் நாயகன் ஸ்ரீகாந்த். தமிழில் தற்போது காபி வித் காதல் படத்தில் நடித்து கொண்டே,

இந்த தெலுகு படத்தை நடித்து முடித்துள்ளார்.

Dhanush Relesed New Trailer
Dhanush Relesed New Trailer

இந்த படத்தில் நாயகியாக அவிக்கா கோர், நாசரும் நடித்துள்ளனர்.

Viral Trailer:

Related Posts

View all