கொடுத்து வச்சவர் தனுஷ்.. படத்திலும் சரி, வெளியிலும் சரி ரெண்டு பேரும் செம்மையா இருக்காங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Dhanush sara ali khan video viral

தனுஷ், சாரா அலி கான் ரெண்டு பேரும் சேர்த்து நடிச்ச படம் கலாட்டா கல்யாணம். படத்துலயே ரெண்டு பேரோட கெமிஸ்ட்ரி சூப்பரா ஒர்கவுட் ஆகியிருக்கும்.

அதே கெமிஸ்ட்ரி ஜாலியா fun-ஆ வெளியிலும் இருக்காங்க.

சமீபத்தில் வெளிவந்த தனுஷின் ‘தி க்ரெ மென்’ படத்தின் வெற்றியை சமீபத்தில் பாலிவுட் நட்சத்திரங்களுடன் இணைத்து கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் இந்தியா வந்துள்ள ஹாலிவுட் இயக்குனர்களும் கலந்து கொண்டனர்.

அங்கு மீட் செய்த சாராவும், தனுஷும் எடுத்த வீடியோ/போட்டோஸ் வைரல்.

Dhanush sara ali khan video viral

Dhanush sara ali khan video viral

Dhanush sara ali khan video viral

Dhanush sara ali khan video viral

Viral Video:

Related Posts

View all