சிக்குன்னு இருக்காங்க..தனுஷ் பட நாயகியின் கலக்கல் போட்டோஸ்..!
தனுசுடன் சமீபத்தில் வெளியான “கலாட்டா கல்யாணம்” படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் சாரா அலி கான்.
படம் கலவையான விமர்சனம் பெற்றாலும், இவங்கள எல்லார்க்கும் புடிச்சு போச்சு.
ட்ரெண்டிங் லேட்டஸ்ட் போட்டோஸ்: