தனுஷ் மடில ஒரு பாப்பா.. பக்கத்தில் இன்னொரு பாப்பா. நானே வருவேன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
பொன்னியின் செல்வன் படம் சோலோ ரிலீஸ் என்று இவ்வளவு நாள் நினைத்து கொண்டிருந்தோம். ஆனால் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படமும் ரிலீஸ் ஆகிறது. தற்போது வெளியான போஸ்டர்கள் அனைத்திலும் செப்டம்பர் ரிலீஸ் என்று போட்டு விட்டனர்.
செப்டம்பர் 16ம் தேதி கண்டிப்பாக வாய்ப்பில்லை, இன்னும் ட்ரைலர், ஆடியோ எதுவும் ரிலீஸ் ஆகல. படத்தின் ப்ரோமோஷன்ஸ், சென்சார் போன்ற விஷயங்கள் உள்ளது. இதெல்லாம் நடக்கவே 15 நாள் ஆகிவிடும்.
எப்படியும் செப்டம்பர் 29 அல்லது 30ம் தேதி கண்டிப்பாக ரிலீஸ் ஆகிவிடும். சாமீஈபத்தில் வெளியான வீரா சூரா பாடல் தனுஷின் மொத்த வில்லத்தனத்தையும் காட்டியது. பயங்கரமான போதை கை போல, கையில் எப்போவும் துப்பாக்கியுடன், வியில் சிகரெட் என மூக்கு swagஉடன் இருந்தார்.
ஆனால் தற்போது வெளியான போஸ்டரில் இரண்டு கதாநாயகிகளுடன் கூலாக ஒரு கதாநாயகியை மடியிலும், இன்னொரு கதாநாயகியை அருகிலும் வெள்ளை தாடியுடன் அமர்ந்து கொண்டிருக்கிறார்.
படத்தில் கண்டிப்பாக இரண்டு extreme தனுஷை பார்க்க இருக்கிறோம். அதுவும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷை பார்த்து எவ்வளவு நாள் ஆகிறது. இதற்காகவே கூட்டம் கூடும்.