18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோதும் தனுஷ் - சிம்பு.. அப்போ சிம்பு பந்தயம் அடிச்சுட்டாரு.. இப்போ?

Dhanush Simbu Clash Aug 18

18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோதும் தனுஷ் - சிம்பு.. அப்போ சிம்பு பந்தயம் அடிச்சுட்டாரு.. இப்போ?

2004 தீபாவளியை யாரும் மறக்க முடியாது. சிம்பு, தனுஷ் படம் ஒன்றாக ரிலீஸ் ஆன நாள். அன்றைய தினத்தில் சிம்பு தான் இவர்கள் இருவரில் உச்சத்தில் இருந்தவர்.

Dhanush Simbu Clash Aug 18

சிம்புவின் மன்மதனும், தனுஷின் ட்ரீம்ஸ் படமும் ஒன்றாக ரிலீஸ் ஆனது.

மன்மதன் படம் எவ்வளவு பெரிய ஹிட் என்று ஊரே அறியும். ஆனால் ட்ரீம்ஸ் பெருசாக போகவில்லை.

Dhanush Simbu Clash Aug 18

தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படமும், தனுஷின் திருச்சிற்றம்பலம் படமும் ஒரே நாளில் மோத இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Dhanush Simbu Clash Aug 18

ஆம், ஆகஸ்ட் 18ம் தேதி. இது குறித்து விரைவில் அறிவிப்பு வரும். இந்த வருடம் பந்தயம் அடிக்கப்போவது யாரு?

Related Posts

View all