ஸ்டார்லைட் ஹாலிவுட் நடிகைக்கு லிப்-லாக் கிஸ் கொடுத்த தனுஷ்.. போட்டோஸ் வைரல்..!
ஹாலிவுட்டில் பிரபல வெப் செரிஸ் ‘தி பாய்ஸ்’, இதுவும் ஒரு சூப்பர்ஹீரோ larger than life கதாபாத்திரம் தான். இந்த தொடருக்கு இந்தியாவிலும் நிறைய ரசிகர்கள் உண்டு.
இதில் ஸ்டார்லைட் என்னும் கதாபாத்திரம் வரும். இந்த ஸ்டார்லைட் கதாபாத்திரத்திற்கு தனுஷ் லிப்-லாக் கிச் அடிக்கும் போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது.
தனுஷ் ‘journey ஆப் பகிர்’ என்ற ஒரு படம் நடித்த, அதிலும் இந்த ஸ்டார்லைட் நாயகி நடித்திருப்பார். இந்த தி பாய்ஸ் தொடர் வெற்றி அடைந்ததால் தற்போது அதுவுடன் சேர்ந்து இந்த போட்டோவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
On a funnier note: