தனுஷ விடு டா.. முன்னாடி ஆடுற 'அந்த பொண்ண பாரு டா..' எவ்ளோ தடவை வேணாலும் பாக்கலாம் போலயே.. வீடியோ வைரல்..!
ஜகமே தந்திரம் படத்துல ‘ரகிட ரகிட’ பாட்டுல ஒரு ஸ்டேப் வைரல் ஆச்சு. நடிகை சன்ச்சனா ஆடுவாங்க. செம்ம ஹிட் அந்த பாட்டு.
எப்படி அந்த பாடலில் சன்ச்சனா பிரபலம் அடைஞ்சாங்களோ, அதேபோல பின் வரிசைல முதலாவதா ஆடுன ஹேமா தாயாலும் பிரபலம் ஆனாங்க. இதுக்கெல்லாம் காரணம் மீம் க்ரியேட்டர்ஸ் தான்னு ஒரு பேட்டில கூட சொல்லிருக்காங்க.
திரும்பவும் தனுஷ் கூட ஒரு காம்போ, இன்னொரு ஹிட் பாடல் ‘திருச்சிற்றம்பலம்’ படத்திலிருந்து அனிருத் இசையில் வெளியாகி செம்ம வைரல்.
இந்த பாட்டு மூலமா மீண்டும் இவங்க போட்ட ஸ்டெப்ஸ் வைரல்.
வீடியோ: