தெறி.. தெறி.. தெறிக்க விட்டாரு தனுஷ்.. ஹாலிவுட் நடிகர்களை அலற விட்ட ஸ்டண்ட் காட்சி.. வீடியோ வைரல்.
தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படமான ‘தி க்ரே மேன்’ படத்தின் ஸ்டண்ட் காட்சி தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று படத்தின் பிரஸ் மீட் நடந்தது, அது செம்ம வைரல். இந்த படத்தின் இயக்குனர்கள் தான் அவென்ஜர்ஸ், கேப்டன் அமெரிக்கா போன்ற படத்தை இயக்கிய இயக்குனர்கள்.
இவர்கல் இருவரும் தனுஷா பார்க்க இந்திய வரவுள்ளார், அதை நேற்று காணொளி வாயிலாக சொல்லி இருந்தனர். இந்த படம் netflix-ல் வரும் 22ம் தெத்து அன்று வெளியாகிறது.
Viral Video:
Avik san from the #thegrayman @Russo_Brothers https://t.co/YDw98J0O8J
— Dhanush (@dhanushkraja) July 12, 2022