செம்ம கலர்புல்லா இருக்கு.. க்யூட் நித்யா.. ஹாட் ப்ரியா.. ஸ்டைலிஷ் ராசி கண்ணா.. தனுஷின் திருச்சிற்றம்பலம் வீடியோ வைரல்.
தனுஷ்க்கு செம்ம comeback காத்திருக்கு இந்த படம் மூலமா. வேலையில்லா பட்டதாரி மாதிரி ஜாலியா குடும்பத்தோட கலர்புல்லா ஒரு படம்.
இந்த ட்ரைலர் பார்க்கும் போதே நமக்கு அந்த ஹிட் மெட்டீரியல்ன்னு தோன வைக்குது.
மூணு ஹீரோயின், லவ்வு கடைசில யாரை கல்யாணம் பண்ணிப்பாருன்னு ஒரு எதிர்பார்ப்பு. பாரதிராஜா தனுஷ் காமெடி, சீரியஸ் பிரகாஷ்ராஜ் செம்ம பன் கதிருக்கு ரசிகர்களுக்கு.
நீண்ட நாள் கழிச்சு ஒரு பீல் குட் மூவி. அனிருத்தின் பின்னை இசை செம்ம.
Viral Video: