மீண்டும் பெரிய சம்பவம் பண்ண போறாங்க.. கூட அவரு வேற இருக்காரு.. லேட்டஸ்ட் முரட்டு அப்டேட் வைரல்.
‘‘வாடிவாசல்’’ திரைப்படம் வெளியானதன் பின்னர், தனது அடுத்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக, இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்துள்ளார். தனுஷ், ஜூனியர் என்.டி.ஆருடன் இணையும் வெற்றிமாறன்.. அப்போ வடசென்னை 2 அவ்வளவுதானா என்றால் தெரியவில்லை. ஆனால் தனுஷ் கண்டிப்பா வரும் என்று சொல்றாரு.
நடிகர் தனுஷ் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாக தகவல்! ‘விடுதலை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது! இப்போ எல்லா கண்ணும் விடுதலை படத்தின் மேல தான் இருக்கு. அடுத்து வாடிவாசல் படம் வேற. எப்போ ஆரம்பிப்பாங்க என்று தெரியவில்லை.
விடுதலை இளையராஜாவின் இசையில், நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் இரைச்சல்களுக்கு நடுவே அமைதியான ஆழமான ஒரு பாட்டு. வெற்றிமாறன் மேக்கிங் நிச்சயமா பந்தயம் அடிக்கும். ஒன்னோடநடந்தா ❤️😍 தனுஷ் வாய்ஸ்.. 👌 ட்ரைலர் நாளைக்கு ரிலீஸ் ஆய்டும் அப்புறம் இருக்கு ஆட்டம்.
எப்போதுமே தனுஷ் வெற்றிமாறன் இணைந்த ஒரு மேஜிக் நடக்கும் இப்போ கூட ஜூனியர் NTR வேற இருக்காரு. இவர் எப்போ இதன் நடுவில் விஜய் கூட படம் பண்ணுவது என்று விஜய் ரசிகர்கள் குமுறல். மண் சார்ந்த படங்களில் விஜய் நடிக்க வேண்டும் என்பது மிக முக்கியமான வேண்டுகோள் பார்க்கலாம் என்ன நாடாகும் என்று.