ப்பா தனுஷ் மிரட்டல் வீடியோ.. யாருமே எதிர்பார்கல.. லேட்டஸ்ட் முரட்டு வீடியோ வைரல்.

Dhanush video viral

தனுஷ் போகிற வேகத்துக்கு பார்த்தால் இவர்தான் குறைந்த வருடங்களில் 100 படங்கள் நடிச்ச ஹீரோவா இருப்பார் பாலையே. தனுஷ் ரசிகர்களுடன் தனுஷ் உரையாடினால் எப்படி இருக்கும் என்பதன் சிறிய கற்பனை தான் இது.

⚓ Local to international Awards வேணுமா இருக்கு ⚓ 100மில்லியன் இருந்து 1443 மில்லியன் views songs வேணுமா இருக்கு ⚓100crore படம் வேணுமா இருக்கு ⚓ தமிழ் , தெலுங்கு , ஹிந்தி,இங்கிலீஷ் , ஃப்ரெஞ்ச்லா படம் நடிகனும் மா இருக்கு ⚓ ஆஸ்கார் வேணுமா அதுவும் தர ⚓ யா lyrics ல நானே பாட்டு படனுமா இருக்கு ⚓ Director ஆகணுமா அதுவும் இருக்கு ⚓ Fans க்கு நல்ல தலைவன் ah இருக்கணுமா அதுவும் இருக்கு ⚓ விஜய், அஜித் அப்புறம் fan base வேணுமா அதுவும் இருக்கு

Dhanush video viral

‘அம்பிகாபதி உலகத்தில் இருந்து.!’- 3வது முறை இணையும் தனுஷ் - ஆனந்த்.L.ராய் - ARரஹ்மான் கூட்டணி… புதிய ஹிந்தி பட அதிரடி ப்ரோமோ இதோ!

10 ஆண்டுகளை நிறைவு செய்த ‘ராஞ்சனா’ திரைப்படத்தையொட்டி, அதே கதையை மையப்படுத்திய Tere Ishk Mein என்ற புதிய இந்தி படத்தில் நடிக்க உள்ளதாக நடிகர் தனுஷ் அறிவிப்பு.

Always loved Raanjhanaa, eventhough it later critised for glofifying stalking thru its main character. But still Raanjhanaa got one of the best sad ending climax scenes along with the masterful score of AR Rahman Sir and Voice-over of Dhanush. Last Emotional BGM is just lit.

Kundun reincarnation to new character Shankar is so impressive. No actor can give justice to this character than Dhanush. Excited for Tere Ishk Mein. ❤

Video:

Related Posts

View all