தமன்னா.. தனுஷ் கையில் பீரு.. வீடியோ லீக் ஆயிடுச்சு.. என்னா ஆட்டம் பாருங்க.. வீடியோ வைரல்.

Dhanush video viral

சூச்சி லீக்ஸ் அப்டின்னு ஒரு விஷயம் கொஞ்ச வருடத்திற்கு முன்னாடி ட்ரெண்ட் ஆனது யாராலும் மறக்க முடியாது. அதில் ரொம்ப பாதிக்கப்பட்டவர் நடிகர் தனுஷ் தான். அவர் நடிகைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகின. ஆபாசமான புகைப்படங்கள் இல்லை ஆனால் பிரைவேட் போட்டோஸ் வெளியில் வந்தது.

அதனால் சினிமா துறையில் மிகப்பெரிய சலசலப்பு உண்டானது. கொஞ்ச நாள் இணையதளத்தில் பெரிய பேசும்பொருளா இருந்தது. சினிமா துறை என்றாலே இப்படித்தான் என்று எல்லாம் பொத்தம் பொதுவா சொல்ல ஆரம்பித்தனர். பின்னர் suchi depressionல இருக்காங்க அதனால் தான் இப்படி என்று அதை திசை திருப்பி விட்டாங்க.

Dhanush video viral

இப்போது இணையதளத்தில் மீனுடன் ரசிகர் சண்டையில் தனுஷின் பழைய வீடியோ ஒன்று சுத்திட்டு இருக்கு. அதில் இவர் வேற கையில் பீருடன் பாட்டு படித்து இருக்காரு. ஒரு பக்கம் தமன்னா, இன்னொரு பக்கம் பூனம் பஜிவா. இது why திஸ் கொலவெறி பாட்டு வந்தப்போ எடுத்தது போல. ஜாலியா பார்ட்டி பண்ணிட்டு இருக்கும்போது எடுத்திருக்காங்க.

இதில் தவறேதும் இல்லை அனலை இந்த வீடியோ வெச்சு இப்போ ரசிக சண்டை போயிட்டு இருக்கு. அதனால் நிறைய பேர் இந்த வீடியோ புதிராக மாட்டாங்க, அவங்க இதை பார்த்து ஷாக் ஆகிட்டாங்க, என்ன இந்த மாதிரி எல்லாம் நடந்திருக்கு என்று. நடக்ககூடாதது ஏதும் நடக்கலையே சின்ன வயசில் எல்லாரும் அப்படி இப்படி இருப்பது வழக்கம் தானே.

வீடியோ:

Related Posts

View all