நாடோடி மன்னன் டா தனுஷு. மண் மாறாத பாட்டா இருக்கே.. வாத்தி படத்தின் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Dhanush,Latest videos song vaathi

தனுஷுடைய எதாவது பாட்டோ, படமோ வந்தால் இதுபோன்ற கமெண்டுகளை நாம் பார்க்க முடியும். அதாவது அது ரொம்ப உண்மை. அப்படி என்ன கமெண்ட் என்று பாக்குறீங்களா. இது தான்: He can Sing 🎤 He can Dance💃 He can Act 😍 Multi Talented Hero Of Tamilnadu Dhanush 💯👌

முதல் பாடல் வெளியான இது நாள்வரை இன்றும் மனதிற்குள் காதலுக்கு கைடு இல்ல வா வாத்தி என்று ஓடிக்கொண்டு உள்ளது.

அடுத்த பாடல் நாடோடி மன்னன் பத்துதல இரவாணன் நீண்ட நாட்களுக்கு பிறகு நல்லதொரு இசை மற்றும் ஆண்டனி தாசனின் குரல். Mesmerizing ❤️🔥

Dhanush,Latest videos song vaathi

கண்ணை மூடி கேளுங்கள் உங்கள் தலை தானாக அசைந்தால் இப்பாடல் வெற்றிப்பெறும். ஆனால் அதற்கு முன்னரே இந்த பாடலுக்கு ரசிகர்கள் அங்கீரம் கொடுத்துவிட்டனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் ஆண்டணிதாசன் குரலில் மனதை மயக்கும் பாடல். ஜிவி நடிப்பை விட இசைக்கு தான் ரசிகர்கள் ஏராளம், மற்ற இசையமைப்பாளர்கள் எல்லாம் ஒரு ரகம் என்றால், ஜிவி வேற ரகம்.

மண் மணம் மாறா இசைக்கு நிகர் வேற என்ன இருக்கு GV வேற லெவல். இந்த வாதி படத்தின் பாடல்கள் எல்லாமே ரொம்ப புதைமையா இருக்கும் போல. எப்படி தனுஷ்க்கு திருச்சிற்றம்பலம் படம் வந்து ஒரு வெற்றி கொடுத்ததோ அதேபோல இந்த வாத்தி படமும் செம்ம ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வாதிக்கு பின் தனுஷுக்கு அடுத்த ரிலீஸ் கேப்டன் மில்லர்.

வீடியோ:

Related Posts

View all