நீங்களுமா? இப்படி ஒரு கவர்ச்சி நடிகையா மிஸ் பண்ணிட்டோம்! "பிகினி" போன்ற உடையில் தன்யா பாலகிருஷ்ணா கிளிக்ஸ்.

Dhanya balakrishna new hot

தன்யா பாலகிருஷ்ணா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பன்மொழிகளில் நடித்து வரும் நடிகை. A. R. முருகதாஸின் 7ஆம் அறிவு திரைப்படத்தில் சூர்யா மற்றும் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து ஒரு சிறிய வேடத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதற்கு முன் தன்யா ஒரு தியேட்டர் ஆர்டிஸ்டாக இருந்தார். அவர் அடுத்ததாக பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனின் நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்களில் நடித்தார்.

Dhanya balakrishna new hot

Dhanya balakrishna new hot

தன்யா, 2013 ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான சீதம்மா வக்கிட்லோ சிரிமல்லே செட்டுவில் துணை வேடத்தில் நடித்தார். அதன்பிறகு அட்லியின் ராஜா ராணியில் நயன்தாராவின் தோழியாக நடித்தார். நவம்பர் 2013 இல் வெளியான தெலுங்குத் திரைப்படமான சின்னி சின்னி ஆசா திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அவர் கிட்டத்தட்ட 40 திரைப்படங்கள் மற்றும் 10 வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான பாலாஜி மோகனின் “ஐ எம் சஃபரிங் ஃப்ரம் காதல்” வெப்சீரிஸின் மூலம் சமூக ஊடகங்களில் பிரபலமானார். அவரது ஃபேன் ஃபாலோயிங் கூடியது.

Dhanya balakrishna new hot

பேரிஸ் வீதிகளில் சுற்றிவரும் தென்னிந்திய முகம் தன்யா பாலகிருஷ்ணா.

Dhanya balakrishna new hot

Related Posts

View all