வர வர இவங்களும் ஒரு மாரி Tempt பண்ண ஆரம்பிச்சுட்டாங்க! Tight ட்ஷிர்ட்டில் ஹாட் போஸ் குடுத்த தன்யா பாலகிருஷ்ணா ஹாட் கிளிக்ஸ்.
தனது புது வெப் சீரிஸின் சக்ஸஸ் கொண்டாடத்தில் குதூகலமாக தன்யா பாலகிருஷ்ணா. தன்யா பாலகிருஷ்ணா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பன்மொழிகளில் நடித்து வரும் நடிகை. A. R. முருகதாஸின் 7ஆம் அறிவு திரைப்படத்தில் சூர்யா மற்றும் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து ஒரு சிறிய வேடத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதற்கு முன் தன்யா ஒரு தியேட்டர் ஆர்டிஸ்டாக இருந்தார். அவர் அடுத்ததாக பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனின் நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்களில் நடித்தார்.
தன்யா, 2013 ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான சீதம்மா வக்கிட்லோ சிரிமல்லே செட்டுவில் துணை வேடத்தில் நடித்தார். அதன்பிறகு அட்லியின் ராஜா ராணியில் நயன்தாராவின் தோழியாக நடித்தார். நவம்பர் 2013 இல் வெளியான தெலுங்குத் திரைப்படமான சின்னி சின்னி ஆசா திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அவர் கிட்டத்தட்ட 40 திரைப்படங்கள் மற்றும் 10 வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான பாலாஜி மோகனின் “ஐ எம் சஃபரிங் ஃப்ரம் காதல்” வெப்சீரிஸின் மூலம் சமூக ஊடகங்களில் பிரபலமானார். அவரது ஃபேன் ஃபாலோயிங் கூடியது. தற்போது பேரிஸில் இருந்துகொண்டு அவர் பதிவிட்டு வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் அவர் நடித்திருக்கும் புதிய வெப்சீரிஸ் “மேட் கம்பெனி” ஆஹா தமிழில் வெளியாகியுள்ளது. அந்த சீரிஸிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் தன்யா பாலகிருஷ்ணா.