நீங்களுமா? இப்படி ஒரு கவர்ச்சி நடிகையா நீங்க! "பிகினி" போன்ற அரைகுறை உடையில் தன்யா பாலகிருஷ்ணா கிளிக்ஸ்
நடிகை தன்யா பாலகிருஷ்ணா, பிரபல இயக்குனரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக, தெலுங்கு நடிகை ஒருவர் கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது, ஆனால் அதைப்பற்றி இன்னும் எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியில் வரவில்லை. அத்துயர்ப்புறம் இருக்கட்டும், இவங்க சமீபத்தில் நடித்த படம் கார்பன்.
ஹீரோயினாக தன்யா பாலகிருஷ்ணா நடித்திருக்கிறார். இதற்கு முன் நடித்த படங்களில் இருந்து முற்றிலும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரம் இவருக்கு.அருமையாக நடித்திருக்கிறார். இதே போன்று சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.
நல்ல ஒரு நடிகை ஆனால் இவங்க potential ஏன் வேஸ்ட் பண்றாங்க என்று தெரியவில்லை. ரொம்ப choosy, இவங்களுக்கு என்னவென்றால் கதை இருக்கு இயக்குனர் கொண்டுவந்துட்டார் என்றெல்லாம் நினைத்து நடிக்கமாட்டாங்க, இவங்களுக்கு பிடிக்கணும், முதலில் கதை நல்லா இருக்கனும். அப்போ தான் ஒத்துக்கிட்டு நடிப்பாங்கங்க.
அதனாலயே இவங்களோட சினிமா வாழ்க்கை ஒரு மொழியுடன் நினைப்பிரு விட்டது, அவங்க நிறைய படங்கள் பல மொழிகளில் நினைச்சிருந்தா நடித்திருக்கலாம், ஆனால் நடிக்கல. சரி இவங்க போட்டோஷூட் ரிலீஸ் ஆகியிருக்கு, அப்போப்போ தான் இதுபோன்ற தரிசனம் கிடைக்கும். பார்த்து என்ஜாய் பண்ணுங்க.