எதை பாக்கிறதுன்னே தெரியலையே.. சதிஷ்னே நீங்க என்ன பாக்குறீங்க. சன்னி லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
சன்னி லியோன் நடிக்கும் ஓ மை கோஸ்ட் படம் இன்று உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது. படத்துக்கு தயாரிப்பாளரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ப்ரோமோஷன்ஸ் பண்ணிருக்காரு. அதற்கேற்றவாறு படக்குழுவும் எப்போ ஈவென்ட் வெச்சாலும் முக்கியமா நடிச்சா எல்லா கதாபாத்திரங்களும் அசெம்பிள் ஆகியிருக்காங்க.
என்னதான் இந்த படத்துக்கு சன்னி லியோன் மூஞ்சி தான் பரந்து என்று சொன்னாலும், அவங்களுக்கு கொட்டுத கதாபாத்திரத்தை, அதாவது தமிழ் டப்பிங் உட்பட ரொம்ப சூப்பரா செஞ்சிருக்காங்க என்று படக்குழுவினர் புகழ்ந்ந்து தள்ளி இருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் அவங்களோட டெடிகேஷன் தான். நீண்ட நாள் களைத்து தமிழில் வேற ரீ-என்ட்ரி.
ஒரு சில நடிகைகளுக்கு வயசே ஆகக்கூடாது என்று நாம் கடவுளிடம் வேண்டுவோம்ல, அப்படிப்பட்ட நடிகை தான் சன்னி லியோன். இவங்ககிட்ட இருக்கும் qualityயை நம் தமிழ் நடிகைகள் கற்றுக்கொள்ள வேண்டும். அவங்க பாலிவுட் நடிகை, அதுமட்டுமில்லாமல் சென்னையில் அவங்க தங்கல. இருந்தாலும் தயாரிப்பாளர் எப்போ கேட்டாலும் ப்ரோமோஷன் ஈவென்ட் அட்டென்ட் பண்ணினாலும் வந்து அட்டென்ட் பண்றாங்க பாருங்க அது பெரிய விஷயம்.
நம்மூர்ல பாதி பேரு சென்னைலயே தங்கிட்டு கூட பட ப்ரோமோஷன்க்கு வர மாட்டீங்கிறாங்க என்பது எவ்வளவு வருத்தப்படவேண்டிய விஷயம். சமீபத்தில் நடந்த ப்ரோமோஷன்ல கூட ரொம்ப அழகா வந்து பேசுனாங்க, அமைதியா பேசுனாங்க எந்த ஆர்ப்பாட்டம் இல்லாமல். மேலும் சதீஸ் கூட ஒரு போட்டோ எடுத்திருகங்க ஒரு போட்டோ பன்னியா, அது தான் இணையத்தில் வைரல்.