இது என்ன "ப்ரா" விளம்பரமா? முன்னழகை எடுப்பா காட்டி சூடேத்தும் தர்ஷா குப்தா.
தர்ஷா குப்தா தொடக்கத்தில் வில்லியாக நடித்து பாப்புலர் ஆகி அதன் பிறகு குக் வித் கோமாளி ஷோவில் கலந்துகொண்டவர். டிவியை விட்டு வெளியேறி சினிமாவில் மட்டும் தற்போது அவர் நடித்து வருகிறார். ருதார்த்தாண்டவம் என்னும் படத்தின் மூலமாக சினிமாவில் ரசிகர்களை கொண்டவர் தற்போது நேரிய படங்களை நடித்து வருகிறார்.