நீங்க ரொம்ப மோசம்! பொது இடத்திற்கு இப்புடிய வருவீங்க! விழாவில் கிளாமராக கலந்து கொண்ட தர்ஷா குப்தா ஹாட் கிளிக்ஸ்.
ஓ மை கோஸ்ட் இசை வெளியீட்டு விழாவில் கிளாமராக கலந்து கொண்ட தர்ஷா குப்தா. விஜய் டிவியில் வெளியாகி உலக புகழ் பெட்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் தர்ஷா குப்தா. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக உள்ள ஒரு நடிகை. அவர் வெளியிடும் அவரது கவர்ச்சி புகைப்படங்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரது இன்ஸ்டா பக்கம் எப்பொழுதும் ரசிகர்களின் அன்பு வெள்ளத்தில் நிறைந்திருக்கும்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே அவர் மாடலிங்கில் கலக்கி கொண்டிருந்தார்.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி மூலம் உச்ச புகழ் அடைந்த அஸ்வின் உடன் சேர்ந்து ஒரு சீரியலிலும் நடித்துக்கொண்டிருந்தார்.
குக் வித் கோமாளிக்கு வருவதற்கு முன்பே அவர் சமூக ஊடகங்களில் மிக பிரபலம். சொல்லப்போனால் தன ஊடக புகழாலே குக் வித் கோமாளி வரை வந்தார் என சொன்னால் அது மிகையாகாது.அதன் பிறகு அவர் விஜய் டிவி ,சன் டிவி என பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார் மற்றும் ஒரு திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தற்போது அவரை 2 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர். 10 லட்சம் பின்தொடர்பாளர்கள் வந்த பொழுது ரசிகர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.அவரது போஸ்டில் லைக்ஸ் மழையை அள்ளி தெளித்துக்கொண்டு வருகின்றனர். ரசிகர்களை என்றும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவார் எங்கள் தலைவி என்று குறும்பாகவும் தங்களது கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.சதீஷ் நாயகனாக நடிக்க தர்ஷா குப்தா இணைந்து நடிக்கும் ஹாரர் காமெடி திரைப்படம் “ஓ மை கோஸ்ட்” விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இத்திரைப்படத்தில் இளைஞர்களின் நாடித்துடிப்பான தலைவி சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்றது இத்திரைப்படத்தின் ஆடியோ லான்ச்.
சன்னி லியோன் புடவை, மல்லிப்பூ என வெகு டிரடிஷனலாக கலந்து கொள்ள தர்ஷா அதற்கு நேர் எதிராக செம்ம கவர்ச்சியாக வந்து கலந்து கொண்டார். அப்புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.