இது என்ன ப்ளூ பிலிம்மா! இவளோ ஓப்பனா காட்டிருக்காங்க! படு மோசமான உடையில் தர்ஷா குப்தா ஹாட் கிளிக்ஸ் & வீடியோ.
![Dharsha gupta new hot vijay tv](/images/2022/09/03/dharshagupta.jpeg)
விஜய் டிவியில் வெளியாகி உலக புகழ் பெட்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் தர்ஷா குப்தா.
![Dharsha gupta new hot vijay tv](/images/2022/09/03/dharsha-gupta-new-hot-vijay-tv.jpeg)
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக உள்ள ஒரு நடிகை. அவர் வெளியிடும் அவரது கவர்ச்சி புகைப்படங்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரது இன்ஸ்டா பக்கம் எப்பொழுதும் ரசிகர்களின் அன்பு வெள்ளத்தில் நிறைந்திருக்கும்.
![Dharsha gupta new hot vijay tv](/images/2022/09/03/dharsha-gupta-new-hot-vijay-tv2.jpeg)
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே அவர் மாடலிங்கில் கலக்கி கொண்டிருந்தார்.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி மூலம் உச்ச புகழ் அடைந்த அஸ்வின் உடன் சேர்ந்து ஒரு சீரியலிலும் நடித்துக்கொண்டிருந்தார்
![Dharsha gupta new hot vijay tv](/images/2022/09/03/dharsha-gupta-new-hot-vijay-tv6.jpeg)
குக் வித் கோமாளிக்கு வருவதற்கு முன்பே அவர் சமூக ஊடகங்களில் மிக பிரபலம். சொல்லப்போனால் தன ஊடக புகழாலே குக் வித் கோமாளி வரை வந்தார் என சொன்னால் அது மிகையாகாது.அதன் பிறகு அவர் விஜய் டிவி ,சன் டிவி என பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார் மற்றும் ஒரு திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.தற்போது அவரை 2 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர். 10 லட்சம் பின்தொடர்பாளர்கள் வந்த பொழுது ரசிகர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
![Dharsha gupta new hot vijay tv](/images/2022/09/03/dharsha-gupta-new-hot-vijay-tv8.jpeg)
தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள ரயில் தண்டவாள பின்னணியில் எடுத்துள்ள அவரது கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்துள்ளது. தண்டவாளத்தில் விரைந்து செல்லும் ரயிலைப்போல ரசிகர்களின் நாடித்துடிப்பு கன்னா பின்னாவென எகிறியுள்ளது.அவரது போஸ்டில் லைக்ஸ் மழையை அள்ளி தெளித்துக்கொண்டு வருகின்றனர். ரசிகர்களை என்றும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவார் எங்கள் தலைவி என்று குறும்பாகவும் தங்களது கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.