இப்போ எவ்ளோ அழகா லட்சணமா இருக்கு.. இப்படியே போடலாம்ல்ல.. தர்ஷா குப்தா வீடியோ வைரல்.

Dharsha gupta video viral

நடிகைகள் எப்போதுமே கவர்ச்சி காட்டி நடிப்பதை விட அவங்க அழகா புடவை, சுடிதார் அணிந்து வந்தாலே தேவதைகள் போல் இருப்பாங்க. ஒரு சில கதைகளுக்கு கவர்ச்சி தேவைப்படுகிறது, அதனால் அப்படி நடிக்கிறாங்க அது தப்பில்லை. ஆனால் சமூக வலைத்தளங்களில் மிகுந்த கவர்ச்சி அவசியம் இல்லை தான் என்றாலும் அது அவர்களின் விருப்பம்.

அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்ற சந்தேகம் எனக்கு இப்போ தீர்ந்தது, அழகு என்பது நிச்சயம் பெண்பாலடா என்று பாடல் வரிகளே உண்டு. அது எவ்வளவு உண்மை என்று எல்லாருக்கும் தெரியும். இப்போ நீங்க தர்ஷா குப்தா போட்ட வீடியோ பார்த்தல் கண்டிப்பா உங்களுக்கு இந்த வரிகள் நினைவுக்கு வரும். அவங்க ட்ரடிஷனல் டிரஸ்ல எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க.

Dharsha gupta video viral

அப்புறம் ஏம்மா இவ்வளவு நாள் கவர்ச்சி காட்ரேன்னு எங்களை எல்லாம் டோர்ட்டரே பண்ணீங்க என்று பல ரசிகர்கள் கேள்வி கேட்டுட்டு இருக்காங்க. இவங்களோட இந்த version தான் பெஸ்டு version என்று சொல்லலாம். கண்டிப்பா இவங்களை வெச்சு அசால்ட்டா ஒரு ரோம்காம் படம் எடுக்கலாம், அப்படி இருக்காங்க தீயா.

இந்த வீடியோவோட முழு நீள பதிவு இன்னும் கொஞ்ச நாளில் ரிலீஸ் ஆகும் என்று நினைக்கிறோம். அனலை இன்றைக்கு இது பொது. அந்த வீடீயோவை மட்டும் 10 தடவைக்கு மேலே பார்த்தாச்சு. மேடம் அவ்வளவு அழகா என்ற கேள்விக்கு பேரழகு தான் என்று பதில் கிடைத்துள்ளது. நீங்க உங்க பங்குக்கு வீடியோ பார்த்துட்டு சொல்லுங்க.

வீடியோ:

Related Posts

View all