ஆள் மெருகேறிக்கிட்டே போறாங்களே.. 😍 தர்ஷா வீடியோவை பார்த்து பயர் விடும் இளசுகள். வீடியோ வைரல்.
எப்போதுமே வேற மாநிலத்தில் இருந்து வந்து நடிகர் நடிகைகளை தமிழ் திரையுலகம் கைவிட்டதே இல்லை. எப்போதுமே அவங்களுக்கு பெரிய இடத்தை தான் கொடுத்திருக்கு. அதுமட்டுமில்லாமல் அவங்க எல்லாம் அவங்க வாழ்க்கையை ரொம்ப இடித்து தமிழ்நாட்டிலேயே குடிபெயர்ந்துட்டாங்க. மக்களுக்கு புடிச்சுட்டா போதும் அவங்களுக்கு கொண்டாட்டம் தான்.
ஆரம்பத்தில் சீரியல்களில் தோன்றி தற்போது பெரியத்திரையில் கதாநாயகியாக கால் வைத்தவர் தர்ஷா கூப்டா. தமிழ் இளைஞர்கள் எப்போ டா எதாவது விழாக்கள் வரும், பண்டிகைகள் வரும் குடும்பத்துடன் கொண்டாளாம் என்பது போய், தர்ஷா புடவையில் போட்டோ போடுவாங்க பார்க்கலாம் என்றளவுக்கு போயிருக்கு மோகம்.
எப்போதுமே நடிகைகளுக்கு பெரிய இடம் தான் ரசிகர்கள் கொடுத்திருக்காங்க. அதேபோல அவங்களும் ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ அதைத்தான் தொடர்ந்து செஞ்சுட்டு வர்றாங்க. பொங்கலன்று ஒரு செம்ம போட்டோ போட்டாங்க இப்போ மீண்டும் ஒரு வீடியோவுடன். இப்போ ரெட்ரோ ஸ்டைல் தான் அனைவர்க்கும் பிடிக்குது.
Video: