மெழுகு டாலு நீ.. சும்மா தீயா இருக்காங்க தர்ஷா குப்தா.. சுண்டி இழுக்கும் அந்த... லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
நடிகை தர்ஷா குப்தா மேலே ஒரு சிலர் வைக்கும் விமர்சனம் என்னவென்றால் எப்போ பாரு மிகவும் கவர்ச்சியாகவே புகைப்படங்கள் எல்லாம் போட்டுட்டு இருக்காங்க என்று. ஒரு நடிகை அதுவும் தற்போது அவங்களோட திரை வாழ்க்கையில் மேலே மேலே செல்ல உயரும் இந்த தருணத்தில் இதுபோன்ற புகைப்படங்கள் தான் attention கொடுக்கும்.
ஒரு முறை மாளவிகா மோகனன் கூட ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார் இந்த கவர்ச்சியை பற்றி. அது என்னவென்றால் ஒரு நடிகை நீண்ட நாட்கள் சினிமாவில் நிலைத்து நிராக வேண்டும் என்றால் திறமை ரொம்ப முக்கியம் ஆனால் அந்த திறமையை வெளிப்படுத்துவதற்கே கவர்ச்சி தேவைப்படுகிறது. அதற்கு தான் ரீச் நிறைய கிடைக்கிறது என்று.
கவர்ச்சியாக புகைப்படம் போடுவதில் எந்த தவறும் இல்லை. பார்க்கும் கண்கள் அதாவது நம் பார்வையை தான் மாற்றிக்கொள்ள வேண்டும். எப்போதுமே பெண்கள் உடையும் உடை பற்றி கருத்து சொல்வது தவறானது. அதை நம்மை மீண்டும் சில வருடங்கள் பின்னுக்கு தள்ளும். அடுத்த தலைமுறை பசங்க பொண்ணுகளாவது ஜட்ஜ் பண்ணாமல் வாழ வேண்டும்.
சரி தர்ஷா குப்தா பற்றி பேசுவோம் சும்மா சிவப்பு உடையில் ஜொலிக்கிறாங்க. சும்மா தீ மாதிரி இருக்காங்க. இவங்களோட உடலழகுக்கு காரணம் இவங்க செய்யும் உடற்பயிற்சி கூட. அந்த நளினத்தை அவங்க காத்துக்கொள்ள அவங்க போடும் effort எல்லாம் வேற லெவல். அது ஒவ்வொரு புகைப்படத்தில் நன்றாக தூக்கி காட்டுகிறது.
Photoshoot:
Darsha 💋 pic.twitter.com/fbZCJltX2y
— gowri_gal (@gowri_gal) April 13, 2023