கோயம்புத்தூர் ஏன் இவ்ளோ சூடா இருக்குன்னு இப்போ தான் தெரியுது.. தர்ஷா குப்தா லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
மொத்தத்துல தர்ஷா குப்தாவை என்ன கிளாமர் ஹீரோன்னா மட்டுமே தான் ஏத்துக்கிட்டாங்க காரணம் அவங்க போடும் புகைப்படங்கள் அப்படி. எப்போவாவது அந்த மாதிரி புகைப்படங்கள் போட்டால் தெரியாது, எப்போவுமே கிளாமர் போட்டோஸ் போட்டால் அவங்களை அணுக வரும் scripts தான் வரும், அப்படி தான் எழுதுவார்.
சமீபத்தில் தான் omg படத்தில் பார்த்து ரசித்தோம், அந்த பட ரிலீஸின் போது சகா நடிகர் சதிஷ் கூட இவங்க அணியும் ஆடையை பற்றி கமெண்ட் செய்தார் அப்போது பெரிய சர்ச்சையாக மாறியது. சன்னி லியோன் கூட புடவையில் வந்திருந்தார் நீங்க என்ன இப்படி வந்துருக்கீங்க என்பது தான் அந்த பேச்சு. இதனால் சதீஸ் பல விமர்சனங்களுக்கு உள்ளானார்.
அதற்குப்பின் தர்ஷா மீது அவங்க போடும் போட்டோவுக்கு விமர்சனங்கள் கொஞ்சம் அதிகமாக வந்தன, எல்லாரும் நீங்க அப்படி டிரஸ் பண்ணி போட்டோஷூட் பண்ணினாள் அப்படி தான் பார்ப்பாங்க என்ற கருத்துகளும் வந்தது. அவங்களுடைய உடலை பற்றி கமெண்ட் செய்யும்போது அவங்களுக்கு கண்டிப்பா கஷ்டமா தான் இருக்கும் ஆனால் நடிகை இல்ல பொறுத்துக்கொண்டு தான் போக வேண்டும்.
ஏனென்றால் பப்லிக் வாழ்க்கையில் உள்ளவர்களை ஈஸியா யாராக இருந்தாலும் போன் இருந்தால் பொது அவங்கள பற்றி கமெண்ட் செய்து விடலாம். அதை எல்லாம் தாண்டி தான் அவங்க ஜெயிக்க வேண்டும் வேறு வழியே இல்லை. இதை தர்ஷா நல்ல புரிஞ்சிருப்பாங்க, அதனால் தான் அவங்களுக்கு பிடித்தது போலவே போட்டோ எல்லாம் போடுறாங்க.
Latest Photos:
🖤Happy Sunday🖤 pic.twitter.com/6FQVzxq1bY
— ❤️Dharsha❤️ (@DharshaGupta) January 22, 2023