அப்படி இப்படி போட்டோ போட்டுட்டு இருந்த தர்ஷா.. இப்போ செம்ம மாடர்ன் மூட்ல.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
தமிழ் சினிமா இவங்களுக்கு எந்த மாதிரி இடம் வெச்சிருக்கு என்று இன்னும் சரியா தெரியவில்லை, அடுத்து என்னென்ன படங்கள் இவங்க கமிட் ஆகியிருக்காங்க என்பதை பற்றி updates இன்னும் இதுவரைக்கும் மீடியாக்கு பெருசா லீக் ஆகல. ஆனால் தொடர்ந்து வித விதமா போட்டோக்கள் போட்டுட்டு இருக்காங்க.
கண்டிப்பா ஒரு நாள் கதவுகள் திறக்கப்படும், அதற்கு பின்னர் இவங்க லைப் வேற மாதிரி மாற நிறைய வாய்ப்புகள் இருக்கு. அதுவரை வரும் கருத்துக்களை இவங்க accept பண்ணிட்டு move ஒன ஆக வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்காங்க, வேற வழி இல்ல இப்போதைக்கு.
முன்னாடி ஒரு மாதிரி ரொம்ப கிளாமரா போட்டோஷூட் பண்ணிட்டு இருந்தாங்க ஆனால் இந்த போட்டோல கொஞ்சம் வித்தியாசம் இருக்கு, இவர்களால் ஒரு மாடர்ன் லுக்கில் அசந்த முடியும் என்பது தான். இதே கெட்டப்பில் ஒரு போலீஸ் கதாபாத்திரம் பண்ணினால் வேற மாதிரி இருக்கும். கண்டிப்பா பண்ணுவாங்க பார்க்கலாம்.
எந்த ஹீரோயின்னும் பண்ணாதது தர்ஷா நல்லா பண்ணுவாங்க, இவங்க mostly நிறைய டிவீட்ஸ் தமிழில் தான் போடுவாங்க. அப்படி தர்ஷா இந்த போட்டோக்கு கொடுத்த caption இதுதான்:
" 🤍💙உன் மதிப்பை முடிவு செய்ய வேண்டியது நீ தான்.. உன்னை சுற்றி இருப்பவர்கள் அல்ல.!💙🤍 🤍💙Happy Weekend💙🤍"
Latest Photos:
🤍💙உன் மதிப்பை முடிவு செய்ய வேண்டியது நீ தான்.. உன்னை சுற்றி இருப்பவர்கள் அல்ல.!💙🤍
— ❤️Dharsha❤️ (@DharshaGupta) June 3, 2023
🤍💙Happy Weekend💙🤍 pic.twitter.com/JGKMysoeFV