நீ எப்படியும் கவர்ச்சி தானே காட்டப்போற.. கமெண்ட் செய்த ரசிகர்.. தரமான பதிலடி கொடுத்து வீடியோ போட்ட தர்ஷா.

Dharsha latest video viral

நடிகை தர்ஷா குப்தா இப்போது தான் பெரியத்திரைக்கு வர்ற ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களோட நிறைய போஸ்ட் கொஞ்சம் கிளாமரா தான் இருக்கும். அவங்க அதுல தான் செம்ம ஸ்ட்ராங்கு. அதனால் அவங்களுக்கு இன்ஸ்டாகிராமில் பின் தொடருவார்கள் ஏராளம். ஏராளமான இளைஞர்கள் என்று சொல்லலாம்.

சமீபத்தில் புத்தாண்டுக்கு அவங்க போட்ட பதிவே பயங்கர கிளாமர் தான். அந்த வாழ்த்திச்செய்தி:

கவலைகள் கரையட்டும். துன்பங்கள் தொலையட்டும். கடந்தவை அனைத்தும் மறைந்து‌. எண்ணங்கள் ஒளிரட்டும். வாழ்க்கை பல வண்ணங்களாக மாறட்டும். புன்னகை பூக்கட்டும். புது வருடத்தில் இல்லத்தில் இன்பம் பெருகட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Dharsha latest video viral

இவங்க போட்ட இந்த போஸ்டுக்கு ஏகப்பட்ட கமென்டுகள் அதில் ஒருவரின் கமெண்டு தான் இவங்களை ட்ரிக்கர் பண்ணி இந்த வீடியோ போடா வைத்துள்ளது. கிளாமர் போட்டோ போட்டாலே மக்கள் ஜட்ஜ் செஞ்சிடுவாங்க. அப்படி ஒரு ரசிகர் ‘நீ எப்படியும் கவர்ச்சி தானே காட்டப்போற..’ என்ற கமெண்டுக்கு ரிப்ளை தான் இந்த வீடியோ .

தர்ஷாவின் போஸ்ட்:

❤️இந்த வீடியோ, “கவர்ச்சியை தாண்டி உங்களின் உழைப்பையும் நடிப்புத் திறனையும் காட்டுங்கள்” என்று கூறிய அனைவருக்கும் இந்த ஓஎம்ஜி (OMG) படத்தின், BTS வீடியோவை சமர்ப்பிக்கிறேன்❤️

❤️Didn’t eat anything & didn’t had little water also from morning till eve 6pm, to shoot this scene. Nothing happens so easily without hardwork. Luv u all❤️

Video:

Related Posts

View all