உடம்பில் துணி இல்லாமல் போட்டோ ஷூட்! ரொம்ப மோசம்! ரசிகர்களை அதிர வைத்த தர்ஷ குப்தா ஹாட் கிளிக்ஸ்.
சீரியல் நடிகை தர்ஷா குப்தா ஓஹோ இப்போ அப்படி சொல்லக்கூடாது ஏனென்றால் படமும் நடிச்சுட்டாங்க. இவங்க எந்த மாதிரி நடிகை ஆக வேண்டும் என்று நினைக்கிறாங்க என்று இதுவரை தெரியவில்லை. எதாவது occasion வரும்போதெல்லாம் இவங்க போட்டோ மட்டும் தனியா ட்ரெண்ட் ஆகுது. எப்படி கொஞ்ச நாள் முன்னாடி ரம்யா பாண்டியன் போட்டோஸ் ட்ரெண்ட் ஆச்சோ அதுபோல.
இவங்க போடும் புகைப்படங்களை வைத்து தான் இவங்கள எந்த மாதிரி கதாபாத்திரத்தில் போடலாம் என்று இயக்குனர்கள் நினைப்பாங்க. ஆனால் இவங்க போடுறது maximum ஹாட் புகைப்படங்கள் தான், ட்ரெண்டிங்கில் இருக்கவேண்டும் என்று நினைக்கிறாங்க தப்பில்லை அதுக்கு இப்படியா. ஒரு இப்போ எல்லாம் இது மாதிரி புகைப்படங்கள் சர்ச்சை ஆகுமே தவிர மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டாங்க.
இது ஒரு சில நடிகைகளுக்கு புரியுது, ரொம்ப ஹாட்டா டிரஸ் பண்ணும் நடிகைகளே படத்தில், வாங்க எதாவது விழா occasion என்று வரும்போது கொஞ்சம் அடக்கி தான் வாசிப்பாங்க. சன்னி லியோன் கூட தமிழ்நாட்டுக்குள் வரும்போது புடவையுடன் தான் வந்தாங்க என்பது குறிப்பிடத்தக்கது. இப்போ நம்ம பேசிக்கொண்டிருப்பது ஆடையை பற்றி அல்ல.
அது அவங்க அவங்க இஷ்டம், ஆனால் பொதுவாழ்க்கையில் இருபவங்க அடுத்தடுத்து முன்னேற வேண்டும் என்று நினைக்கிறவங்க ஒரு சில ஹாட் போட்டோஷூட்ஸ் avoid பண்ணலாம். ஆனால் கண்டிப்பா இது போல்ட் போட்டோஷூட் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனா எதுக்கு என்ற ஒரு கேள்வி தான் மண்டைக்குள் ஓடுது. நீங்களே பார்த்துட்டு சொல்லுங்க.