ஒரு மெலிசான நூலு! அவ்வளவுதான் ஆடை! மோசமான பிகினி உடையில் தர்ஷ குப்தா ஹாட் கிளிக்ஸ்.
“முள்ளும் மலரும்” என்ற மெகா தொடரில் நடித்த தர்ஷா குப்தா, தற்போது சன் டிவியில் “மின்னலே” விஜய் டிவியில் “செந்தூரப்பூவே” போன்ற தொடர்களிலும், நடித்து வருகிறார்.
மற்றும் விஜய் டிவியின் தெறி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து சமையல் திறமையை வெளிக்காட்டினார். இந்த நிகழ்ச்சி இவருக்கும் புகழ் கொடுத்தது பலரும் ரசிக்கும் படியான ஒன்றாக மாறியது.
ஆவின் பிகினி புகை படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து பலரின் துக்கத்தை பறித்தார்.