அந்த லுக் வேற மாரி இருக்கு! திவ்யா துரைசாமியின் லாங் ஹேய் லேட்டஸ்ட் Cute கிளிக்ஸ் வைரல்!

Dhivya duraisamy new hot

திவ்யா துரைசாமியின் லாங் ஹேய் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!! சமூக ஊடகங்களின் மூலம் புகழ் அடைந்து வெள்ளித்தரை வந்த நடிகைகள் பலர்.. அந்த வகையில் சமூக ஊடகங்களின் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரை வரை வந்த நடிகை திவ்யா துரைசாமி.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் திவ்யா துரைசாமியும் அடக்கம்.. டிவிட்டரில் எப்பொழுதும் ஆக்டிவாக காணப்படுவார்.. கீச்சாளர்கள் பலரிடமும் சகஜமாக உரையாடக்கூடியவர்.

Dhivya duraisamy new hot

அவ்வப்போது சமூகம், அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்களையும் பதிவிட்டு வருவார். சில பல வருடங்களுக்கு முன் தன் பெயரைக் கூட திவ்யா திராவிடமணி என்று வைத்திருந்ததாக கீச்சக நண்பர்கள் கிசுகிசுக்கிறார்கள்.

குற்றம் குற்றமே .என்ற திரைபபடத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அவரது நடிப்பு பரவலாக பேசப்படவே மேலும் பட வாய்ப்புகள் குவிந்தன.. சமீபத்தில் வெளியான பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்..

Dhivya duraisamy new hot

சமூக வலைத்தளங்களில் தன் புகைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கலக்குவது மட்டுமின்றி திரையுலகிலும் ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் அவரது இன்ஸ்டா பக்கத்தில் அவன் வெளியிட்டிருக்கு சிறு சிறு ஓட்டை போல டிசைன் அமைந்த வெள்ளை நிற ஸ்கர்ட் மற்றும் லோ நெக் கருப்பு நிற டாப்ஸில் கிளாமர் சற்று தூக்கலாகவே இருந்தது.‌ அதேபோல் தொடர்ந்து கொஞ்சம் கவர்ச்சியான புகைப்படங்களையே வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

Dhivya duraisamy new hot

Dhivya duraisamy new hot

சோசியில் மீடியா இன்பிளியூஸர்களே கிளாமரில் கலக்கும் போது திவ்யா மட்டும் என்ன விதிவிலக்கா?

“சூழ்நிலை காரணமாக தனது லாங் ஹேரை வெட்ட முடிவு செய்திருப்பதாகவும், அது வேதனையாக இருந்தாலும் வேறு வழியில்லை” என்றும் தனது லாங்ஹேருடன் கூடிய புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார் திவ்யா. தற்போது அவரது நீயு லுக்கிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்.

Related Posts

View all