கீழ பார்க்க வேண்டாம் கண்ணு கூசும்! Pant போடாமல் போட்டோஷூட்! சூடேத்தும் சூர்யா பட நடிகை திவ்யா துரைசாமி ஹாட் கிளிக்ஸ்.
சமூக ஊடகங்களின் மூலம் புகழ் அடைந்து வெள்ளித்தரை வந்த நடிகைகள் பலர்.. அந்த வகையில் சமூக ஊடகங்களின் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரை வரை வந்த நடிகை திவ்யா துரைசாமி. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் திவ்யா துரைசாமியும் அடக்கம்.
டிவிட்டரில் எப்பொழுதும் ஆக்டிவாக காணப்படுவார்.. கீச்சாளர்கள் பலரிடமும் சகஜமாக உரையாடக்கூடியவர். அவ்வப்போது சமூகம், அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்களையும் பதிவிட்டு வருவார்.
சில பல வருடங்களுக்கு முன் தன் பெயரைக் கூட திவ்யா திராவிடமணி என்று வைத்திருந்ததாக கீச்சக நண்பர்கள் கிசுகிசுக்கிறார்கள். குற்றம் குற்றமே .என்ற திரைபபடத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அவரது நடிப்பு பரவலாக பேசப்படவே மேலும் பட வாய்ப்புகள் குவிந்தன.. சமீபத்தில் வெளியான பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் தன் புகைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கலக்குவது மட்டுமின்றி திரையுலகிலும் ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.