வெறும் போட்டோஷூட் மட்டும் இன்ஸ்டாகிராமில் போட்டு ரசிகர்கள்மத்தியில் பாப்புலர் ஆனா நடிகை திவ்யா துரைசாமி. இவர் அது மட்டும் இல்லாமல் பல படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்தியுள்ளார். இவற்றின் போட்டோவை ரசிகர்கள் இப்புழு ஆர்வத்துடன் பாத்து ரசிப்பார்கள் அது மட்டும் இல்லாமல் இவரின் புகைப்படத்தில் கமெண்ட் சைவர்கள் அதுக்கு பதில் அளித்த அவரின் வீடியோ வைரல்.