யார் கெட்டு போனா என்ன நல்லா நீ வாழு.. சும்மா மிரட்டி விட்டுட்டார் ஜெயம் ரவி. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
துரோகத்திற்கு பல வடிவம் இருக்கு. அரசியல் என்று எடுத்துக்கொண்டால் சமீபத்தில் நடந்த இந்த பிரச்னை செய்யலாம். பதினைந்து வருடங்களுக்கு மேலாக சிறையில் அடைபட்டவரை ஐந்து நிமிடங்கள் பேச அனுமதித்தால் என்ன ஆகப்போகிறது? இதுவா மனிதநேயம் ஜனநாயகம் கருத்துரிமை? முஸ்லிம் சிறைவாசிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்துவரும் அரசு என்ற கருந்து வைக்கப்படுகிறது.
முதுகிற்கு பின்னால் நின்று துரோகம் செய்து விட்டு முன்னால் நின்று உதவுவது போல் நடிக்கும் மோசமான உலகமிது. இது போன்ற துரோகத்தை மனிதனாக பிறந்த ஒவொருவரும் அனுபவிச்சிருப்பாங்க.
ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் அகிலன். இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. எப்போதுமே ஜெயம் ரவி சூஸ் செய்யும் கதை மேல் மக்களுக்கு எப்போதும் நம்பிக்கை இருக்கு. பூலோகம் படத்தின் இயக்குனர் தான் இந்த படத்துக்கும். படத்தின் முதல் சிங்கிள் துரோகம் ரிலீஸ் ஆகியிருக்கு.
பேரன்போடு ஒரு நாள் பேனா பிடித்த காரணம்.. இது போன்ற பாடல்கள் எழுத ஆசையோடு ‘தேர்வும் ஒரு துரோகம் தான் .. 1000 பேர தள்ளி 50 பேர பொறுக்கு’ சாம் CS, ஜெயம் ரவி மற்றும் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி என்று தீ தளபதி பாடலாசிரியர் விவேக் ட்வீட் செய்துள்ளார். அந்த பாடல் எழுதியதே அவர் தான். அதனால் தான் செவிகளில் ஓங்கி ஒலிக்கிறது.!!
Video: