அம்மாடியோவ் இவரு ரொம்ப ஸ்பீடு.. துருவ் விக்ரம் அடிச்ச லிப் கிஸ்சு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
சீயான் விக்ரமின் செல்ல மகன் த்ருவ் விக்ரம். இவர் அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கில் நடித்திருந்தாலும் அவருக்கு அந்த படம் பெருசாக பெயர் வாங்கித்தரவில்லை, ஆனால் ரசிகர்களின் பார்வையின் அந்தஸ்தை பெற்றார். அடுத்தடுத்து இவர் செய்யும் சில விஷயங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டது.
விக்ரமுடன் மகான் படத்தில் நடித்தார். அனைவரும் பீல் பண்ணுவது என்னவென்றால் இந்த படம் இவருக்கு debut ஆக இருந்திருக்க வேண்டும் என்று. அப்படியொரு வெறித்தனமான நடிப்பு.
அடுத்து இவர் என்ன செய்கிறார், அடுத்த படம் எப்போது என்ற கேள்விகளுக்கு இப்போது ஒரு பதிலளித்துள்ளார். சீயான் விக்ரம் போலயே பல திறமைகள். தற்போது independent இசையை கையில் எடுத்து அவரே கம்போஸ் செய்து ஒரு பாடல் பண்ணியிருக்கிறார்.
‘மனசே’ என்று ஆரம்பிக்கும் இந்த பாடலில் இவரும், உஜ்வால் குப்தாவும் நடித்திருக்கின்றனர். அந்த வீடியோ வைரல்.
Hearty wishes to the whole team!! Nice promo can’t wait for the song.. BGM is pure bliss 🎶
துருவ்வோட வாய்ஸ் has some magic, can’t wait to listen to the full song! keep doing more and more.
Video: