போடு துருவ் விக்ரம் அடுத்து டூயட் பாட போறது நடிகை ரோஜா பொண்ணு கூட.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Dhruv vikram latest movie update

நடிகை ரோஜா 90ஸ்களில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கொடிகட்டி பறந்த கதாநாயகி. இவங்க நடிச்ச ஏகப்பட்ட படங்கள் வெள்ளி விழா கண்டிருக்கு. இப்போ இவங்க முழுக்க முழுக்க அரசியலில் இறங்கிட்டாங்க. இவங்க ஆந்திர YSR பார்ட்டில முக்கியமான அமைச்சர். இவங்களுக்கு அங்க அவ்வளவு பேன் following இருக்கு. சமீபத்தில் இவங்க மோடி கூட எடுத்த செல்பி போட்டோ கூட வேற லெவெலில் ட்ரெண்ட் ஆச்சு.

இப்போ இவங்க குடும்பத்தில் இருந்து இவங்களோட வாரிசு திரையுலகிற்கு ஹீரோயின்னா அறிமுகம் ஆக போறாங்க. யாருமில்ல இவங்களோட பொண்ணு தான். ஹீரோ நம்ம சீயான் விக்ரம் பையன் துருவ் விக்ரம். இவங்க ரெண்டு பேரும் தமிழ், தெலுங்கு சினிமாவில் அடுத்த பெரிய விஷயமா இருக்கப்போறாங்க, அதுல doubte வேண்டாம்.

ஆனால் இது ஒரு நேரடியான தெலுங்கு படம் என்று சொல்லப்படுகிறது. bilingual இல்லை அப்டின்னு சொல்றாங்க. ரொம்ப சின்ன வயசுலயே த்ருவ் வேற மொழில நடிக்கிறதால, இவர் futureல துல்கர் சல்மான் மாதிரி எந்த மொழி படத்தில் நடிச்சாலும் அங்க இவருக்கு ரசிகர்கள் உருவாவாங்க. இனி அப்படி இருந்த தான் பொழைக்க முடியும்.

Dhruv vikram latest movie update

சமீபத்தில் த்ருவ் இசையில் வெளிவந்த மனசே பாட்டு இணையத்தில் வேற லெவல் ஹிட்டு. ஏற்கனவே அவருக்கு பொண்ணுக பேன் பேஸ் அதிகம், இப்போ சொல்லவா வெனினும். ரொமான்ஸ் அள்ளி தெளிச்சிருக்காரு. இந்த பாடலே இவரை பல இடங்களில் கொண்டு போய் சேர்க்கபோகிறது. பின்னர் ரோஜா பொண்ணு பெயர் அன்ஷுமாலிகா. இவங்களுக்கு 18 வயது தான் ஆச்சு.

Related Posts

View all