கடைசியா வருதயா துருவ நட்சத்திரம்.. டேட் locked.. முரட்டு அப்டேட்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Dhruva natchathiram latest update

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் ஜூன் 17-ம் தேதி ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியுடன் போஸ்டர் அல்லது ட்ரைலரிலேயே ரிலீஸ் தேதியுடன் வர்ற வாய்ப்பிருக்கிறது.

#துருவநட்சத்திரம் இனி ஷீட்டெல்லாம் போக முடியாதென்ற நிலையில் எடுத்தவரைக்கும் எடிட் பண்ணி முழுப்படமாக தயார்படுத்தி ரிலீஸ்க்கும் ரெடியாகிவிட்டார்கள்தான். ஆனால்,அப்படத்தை தயாரித்த நிறுவனங்கள் பணப் பஞ்சாயத்துகளில் சிக்க ரிலீஸ் தள்ளிப் போனது. அதனால்,படத்தின் மொத்த தயாரிப்பையும் தனது…

Dhruva natchathiram latest update

..பெயருக்கு பிற தயாரிப்பாளர்களிடமிருந்து எழுதி வாங்கிக் கொண்டார் கெளதம் மேனன். இப்போது படம் ரிலீஸாக வேண்டுமென்றால் கெளதம் மேனன் பிற கம்பெனிகளிடம் வாங்கிய கோடிக்கணக்கான பணத்தை செட்டில் செய்தாக வேண்டும்.ஓரளவு பிரச்னைகளைத் தீர்த்து பட ரிலீஸ்க்கு தயாராகிவிட்டார்தான். ரிலீஸாகிவிடும்.

Dhruva natchathiram Update: களத்தில் குதித்த லியோ பட தயாரிப்பாளர்! ஜுலை 14ல் விக்ரமின் துருவ நட்சத்திரம் ரிலீஸ் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.படத்தை பார்த்த லலித் சூப்பரா இருக்கு நானே ரிலீஸ் பண்றேன் என்று சொன்னதாகவும் சொல்லப்படுது. இவர் தான் கோப்ரா படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhruva natchathiram latest update

Related Posts

View all