இந்த சம்பவத்திற்கு தானே இவ்வளவு நாள் வெயிட் பண்ணோம்.. சும்மா தீ தெறி.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ‘His Name Is John’ வெளியானது. துருவ நட்சத்திரம் My name is john பாட்டு கேட்ட உடனே பிடிச்சிருச்சு. Vintage ஹாரிஸ் மாம்ஸ் சம்பவம் என்று தான் சொல்லணும். கண்டிப்பா இந்த பட ரிலீசுக்கு நல்ல ஒரு மீட்டர் செட் பண்ணிருக்கு.
இவ்வளவு வருடங்கள் ஆகியும் ரசிகர்கள் ஒரு படத்துக்கு ரொம்ப வெறித்தனமா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க என்றால் அது இந்த படம் தான். அப்படி கெளதம் மேனன் என்னதான் பண்ணிருக்காரு என்று பார்ப்பதற்கு வெறித்தனமா வெயிட் பண்ணிட்டு இருக்கோம். மிரட்டலா இருக்கப்போவுது.
இந்த படத்தின் ட்ரைலர் எல்லாம் எவ்வளவு வருடத்திற்கு முன்னாடி ரிலீஸ் ஆச்சு, எங்களுக்கு என்ன பயம் என்றால் நல்ல சீன எல்லாம் டீசர், ட்ரைலராவே விட்டுட்டாங்களோ என்று தான். அதில் வரும் ஒவ்வொரு காட்சியும் கொஞ்சம் தீ மாதிரி இருந்தது. அதேபோல் முழு படமும் இருந்து நிறைய படங்கள் இதுபோல் கெளதம் தர வேண்டும்.
விக்ரம் தவிர நிறைய பேர் நடிச்சிருக்காங்க ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்காங்க, சிம்ரன் இருக்காங்க, DD இருக்காங்க. இது ஒரு மாதிரி சம்பவம் பண்ணும் என்று தான் நினைக்கிறோம். ராப் ரிலீஸ் ஆகிடுச்சு, இனி அடுத்தடுத்து செம்ம சீன் இருக்கு, எப்போ ரிலீஸ் என்று தான் தெரியல ஆனால் லியோக்கு முன்னாடி இது ஆய்டும்.
Video: