எதோ பெரிய சம்பவம் பண்ண போறாங்க.. வராதா என்ன கேஸ்? அப்டின்னு கேக்கும் போது.. வீடியோ வைரல்.

Diary movie sneak peek video viral

அருள்நிதி விஜய் சேதுபதியோட வெர்சன் 2வா மாறிட்டாரு. மாசம் மாசம் ஒரு படம் ரிலீஸ் பண்ணிட்டு இருக்கார். இரண்டு மேஷத்திற்கு முன்னாடி டி-பிளாக், போன மாசம் தேஜாவு, இந்த மாசம் டைரி.

Diary movie sneak peek video viral

ஆனா பாருங்க இவர் படங்கள் மட்டும் எப்போ வந்தாலும் பார்க்கணும்ன்னு தோணுது. ஏன்னா அவர் செலக்ட் செய்து நடிக்கும் கதாபாத்திரங்கள் அப்படி.

மூணுமே த்ரில்லர் படங்கள் தான், ஆனால் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு மாதிரி இருக்கு. இந்த மாதிரி கதைகளுக்கு இவரை விட்டா வேறு யாரும் அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு justify பண்ண முடியாது. இவரின் performance அந்த அளவுக்கு இருக்கும்.

Diary movie sneak peek video viral

கோயம்புத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்த கதை கண்டிப்பாக பார்ப்பவர்களுக்கு புதிதாக இருக்கும் என்று இயக்குனர் இன்னாசி பாண்டியன் கூறியுள்ளார். இந்த படம் இவருக்கு முதல் படம்.

திரைக்கதை நல்லா இருக்கும் பட்சத்தில் தீரன் அதிகாரம் ஒன்று படம் போல் பெரிய பிளாக்க்பஸ்டர் அடையும் என்று எதிர்பார்க்கிறோம்.

Diary movie sneak peek video viral

Viral Video:

Related Posts

View all