'யானை' கிலிம்ப்ஸ் வெறித்தனம்.. ஹரி சம்பவம்.. ஹாட் ப்ரியா பவனி சங்கர்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்..!
கமர்ஷியல் கிங் ஹரி இயக்கத்தில் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் படம் ‘யானை’. தமிழ் சினிமாவில் ஒரு நல்ல கிராமத்து கமர்சியல் ஆக்சன் படம் வந்து நீண்ட நாள் ஆகிறது.
அந்த குறையை இயக்குனர் ஹரியை விட யாரால் தீர்க்க முடியும். அவர் விட்டுச்சென்ற இடத்துக்கு அவரே வந்துவிட்டார்.
முன்னாடி ரிலீஸ் ஆன ட்ரைலர் கூட ‘என்ன ஹரி படம் போல வேகமா இல்லையே?’ என்ற குறை தற்போது ரிலீசான கிலிம்ஸ் தீர்த்து வைத்திருக்கிறது.
இதாண்டா ஹரி படம் என்று உணர்த்துகிறது. அருண் விஜய் பார்ப்பதற்கு செம்ம மாஸாக உள்ளார்.
Viral Glimpse: