பாக்க இப்படி தெய்வீகமா இருக்காங்களே திவ்யா.. எதிர்பார்க்கவே இல்ல.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Divaya bharathi latest click

ஒரு சில நடிகைகள் கிட்ட ஒரு வசீகரம் இருக்கும். அவங்க எந்த உடை அணிந்தாலும் அவங்க பார்ப்பதற்கு தேவதை மாதிரியே இருப்பாங்க. மேலும் ஒரு சிலரை க்ளோஸ் அப்ல நல்லா இருப்பாங்க, இன்னொரு சிலர் லாங் ஷாட் ல நல்லா இருப்பாங்க. ஆனால் ஒரு சிலர் மட்டுமே எப்படி புகைப்படம் எடுத்தாலும் செம்மயா இருப்பாங்க.

அப்படிபட்ட நடிகைகளின் முகத்தை போட்டோஜெனிக் பேஸ் என்று சொல்வாங்க. அவங்க எப்படி எந்த angleல எடுத்தாலும் செம்ம அழகா தெரிவாங்க. அப்படிப்பட்ட ஒரு நடிகை தான் திவ்யா பாரதி. இவங்களோட உடலமைப்புக்கு இவங்களோட பெற்றோருக்கு தான் நன்றி சொல்லணும். மேலும் இப்போ அவங்க கேரி பண்ணிக்கும் விதம் இருக்கே.

Divaya bharathi latest click

ஒரு நடிகையால் ஒரு படத்தின் மூலமே கோட் ரசிகர்களை பெற முடிகிறது என்றால் அவங்க ஒரு வேற மாதிரி. ஆனால் இவங்க அவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தை இவங்க படம் பேச்சிலர் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே எடுத்துட்டாங்க. இவங்க எப்போடா இன்ஸ்டாகிராமில் புகைப்படம் போடுவாங்க என்று வெறித்தனமா வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க ரசிகர்கள்.

இப்படி ஒரு பேன் பேஸ் ஒரு சில நடிகைகள் எல்லாம் உருவாக்க பல ஆண்டுகள் ஆனது, ஆனால் அது திவ்யாக்கு ஈஸியா கெடச்சிருச்சு. இவங்க அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் மூலம் அதை தக்க வெச்சுக்கணும்.இந்த ஆசை படம் இவர்களின் இன்னொரு பரிமாணத்தை வெளியில் கொண்டுவரும் என்று நினைக்கிறோம். பார்க்கலாம்.

Photoshoot:

Related Posts

View all