ஒரு பொண்ணு.. நான் வெச்சேன் அவ மேல ஒரு கண்ணு.. திவ்யா திவ்யா.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்..
தமிழ் சினிமாவின் இன்னும் கொஞ்ச நாளில் முன்னணி கதாநாயகியாக வளம் வர இருப்பவர் வேற யாருமில்ல நம்ம கோயம்புத்தூர் பொண்ணு திவ்யா பாரதி தான். அவங்க அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் எல்லாமே ரொம்ப பெரிய ரீச் கிடைக்க போகுது என்பதில் சந்தேகமில்லை. அடுத்த படமும் ஜிவி கூட நடிக்கிறாங்க. அதுவும் தரமா இருக்கும்.
மேலும், இவங்களோட ஒவ்வொரு புகைப்படம் ரிலீஸ் ஆகும்போதும் வேற லெவெலில் ட்ரெண்ட் ஆகுது. ஒரு படம் மட்டுமே நடிச்ச கதாநாயகிக்கு இவ்வளவு பெரிய வரவேற்பா என்று பல முன்னணி நடிகைகளுக்கு ஆச்சார்யம். ஆனால் இவங்களோட முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இவங்க வேற லெவல் எம்ஸ ஆகிட்டாங்க என்று இப்போ இருக்கும் நாயகிகளுக்கு தெரிந்திருக்காது.
இவங்க எல்லாம் 10 வருடத்திற்கு முன்னாடியே ஹீரோயின்னா வந்திருந்தா இங்க பல ஹீரோயின்கள் நடித்த முக்கியமான ப்ராஜெக்ட்ல இவங்க தான் கதாநாயகியா இருந்திருப்பாங்க. இப்போ வும் எதுவும் கெட்டுப்போகல இன்னும் பல தரமான சம்பவங்கள் காத்திருக்குது. இவங்க கதிர் கூட நடிக்கும் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று இருக்கிறது.
படம் முழுவதும் ஹீரோயின்னுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம் அது, அதுவும் கிளைமாக்ஸ் காட்சிகள் எல்லாம் மிரட்டும் ட்விஸ்ட் இருக்கு. எப்படி தெரியும் என்று கேட்காதீங்க, ஏனென்றால் அது மலையாள படத்தின் ஒரு ரீமேக் தான். தராது இவங்களோட லேட்டஸ்ட் போட்டோஸ் ரிலீஸ் ஆகியிருக்கு, பசங்க பயர் விட்டுட்டு இருக்காங்க.
#DivyaBharathi 💜😘 pic.twitter.com/48mhhKSVnn
— சினிமா தமிழ் சினிமா (@ctcupdates) December 12, 2023