என்னடா டிரஸ் இது.. எல்லாமே தெரியுது. திவ்யா பாரதி லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
திவ்யா பாரதி தான் அடுத்து தமிழ் சினிமாவின் பெரிய விஷயமா இருக்கப்போறாங்க. அதில் எந்த சந்தேகமும் இல்லை. எப்படி சொல்கிறோம் என்றால் இவங்க நடிச்ச முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே திவ்யாக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாச்சு. ரிலீசுக்கு பின் சொல்லவா வேணும் எல்லா ரசிகர்களும் திவ்யா திவ்யா னு சுத்திட்டு இருந்தாங்க.
இவங்க கிட்ட இருக்கும் ஒரு பிரச்னை என்றால், இவங்க சீக்கிரம் அடுத்தடுத்து படம் கமிட் ஆக மாட்டீங்கிறாங்க. திவ்யா படத்தில் இருக்காங்க என்று தெரிந்தாலே இப்போ எலாம் படகுக்கு ஒரு attention தான். ஏன் சினிமா வாழ்க்கையின் பீக்ல இருக்கும்போது நிறைய படங்கள் பண்ண மாற்றங்க என்று தெரியவில்லை. இவங்க இன்றைய தேதிக்கு மினிமம் ஐந்து படமாவது நடிச்சு முடிச்சிருக்கணும்.
இவங்ககிட்ட இருக்கும் ஒரு ப்ளஸ் என்னவென்றால் இவங்கனாலே கிளாமராவும் நடிக முடியும், குடும்ப பெண்ணகவும் நடிக்க முடியும். ஒரு சில பெண்களுக்கு அது அமையாது. கிளாமர் பண்ணிட்டு குடும்ப பெண்ணா நடிக்கிறாங்க என்றால் செட் அகல என்று ரசிகர்கள் சொல்லி விடுவார். ஆனால் பாருங்களேன் இவங்களை கிளாமரிலும் சூப்பர், ஹோம்லி லூக்கிலும் சூப்பர்.
இவங்களோட அடுத்த படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்று ஆவலுடன் காத்திருக்கிறோம். கதிர் கூட ஆசை படம் பண்றாங்க போல. அந்த படத்தின் ரிலீஸ் கண்டிப்பா இன்னும் இரண்டு மாதங்களில் இருக்கும். ஏனென்றால் படம் முடிஞ்சிருச்சு. போஸ்ட் production ஒர்க் தான் போயிட்டு இருக்கு. இந்த வருடம் அவங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சொல்லி வெப்போம்.