போட வேண்டியதை போடாமல் மல்லாக்க படுத்து விட்டத்தை பார்க்கும் திவ்யா பாரதி! என்ன ஒரு காத்தோட்டம்! ஹாட் கிளிக்ஸ்.
ரசிகர்களை கட்டிப்போடும் திவ்யா பாரதியின் சன்டே ஸ்பெஷல் கிளிக்ஸ்!!! இசை அமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜி.வி.பிரகாஷின் பேச்சலர் திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் திவ்ய பாரதி. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண் இவர். இதுவரை ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடித்துள்ளார். தற்போது புதிதாக மலையாள படமான “இஷ்க் " தமிழ் ரீமேக்கில் நடிகர் கதிருடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் கசிகிறது. அத்திரைப்படத்திற்கு ஆசை என பெயர் சூட்டி பர்ஸ்ட் லுக்கும் வெளியாகி விட்டது.
திரைப்படங்களை காட்டிலும் சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமானவர் இவர்.
இவர் உடலமைப்பிற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் அடிமை என்றே கூறலாம்.அப்படி ஒரு உடலமைப்பை கொண்டவர் நடிகை திவ்ய பாரதி. அவ்வப்போது தனது எழில் கொஞ்சும் அழகால் கிறங்கடிக்கும் புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை மொத்தமாக கிளீன் போல்ட் ஆக்கி விடுவார். அவரது சோசியல் மீடியா பக்கங்களில் குவிந்திருக்கும் ரசிகர்களே இதற்க்கு சாட்சி. இந்நிலையில் ஒரு கால் ஓபன் கட் ஜீன்ஸ் ஸ்கர்ட் மற்றும் க்ராப் டாப் அளவு ஏற்றி கட்டப்பட்ட டீசர்டில் விதவிதமான கோணங்களில் எடுக்கப்பட்ட இவரது வீடியோ காட்சி ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அவரது புகைப்படங்கள் அனைத்திற்கும் அவரது ஆஸ்தான ரசிகர்களின் லைக்ஸையும் தாண்டி நெட்டிசென்கள் அனைவரும் லைக்சை தெறிக்க விட்டு கொண்டிருக்கின்றனர். தற்போது வெளியிட்டிருக்கும் சிவப்பு நிற சன்டே கிளிக்ஸ் உடலை சுழற்றி வளைத்து போஸ் கொடுத்திருக்கிறார். அவரது டைம்லைனிலேயே காத்துக் கிடக்கின்றனர் ரசிகர்கள்.