அது மட்டும் தூக்காதீங்க முடியல! கழுண்டு விழும் கவர்ச்சி புடவையில் Tempt பண்ணும் திவ்யா பாரதி ஹாட் வீடியோ & கிளிக்ஸ்.

Divya bharathi new hot saree clicks

திவ்யா பாரதியின் லேட்டஸ்ட் சேரி க்ளிக்ஸ்.இசை அமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜி.வி.பிரகாஷின் பேச்சலர் திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் திவ்ய பாரதி. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண் இவர். இதுவரை ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடித்துள்ளார். தற்போது புதிதாக மலையாள படமான “இஷ்க் " தமிழ் ரீமேக்கில் நடிகர் கதிருடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் கசிகிறது.

அத்திரைப்படத்திற்கு ஆசை என பெயர் சூட்டி பர்ஸ்ட் லுக்கும் வெளியாகி விட்டது. திரைப்படங்களை காட்டிலும் சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமானவர் இவர்.

Divya bharathi new hot saree clicks

Divya bharathi new hot saree clicks

இவர் உடலமைப்பிற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் அடிமை என்றே கூறலாம்.அப்படி ஒரு உடலமைப்பை கொண்டவர் நடிகை திவ்ய பாரதி. அவ்வப்போது தனது எழில் கொஞ்சும் அழகால் கிறங்கடிக்கும் புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை மொத்தமாக கிளீன் போல்ட் ஆக்கி விடுவார். அவரது சோசியல் மீடியா பக்கங்களில் குவிந்திருக்கும் ரசிகர்களே இதற்க்கு சாட்சி.

அவரது புகைப்படங்கள் அனைத்திற்கும் அவரது ஆஸ்தான ரசிகர்களின் லைக்ஸையும் தாண்டி நெட்டிசென்கள் அனைவரும் லைக்சை தெறிக்க விட்டு கொண்டிருக்கின்றனர். மால் தீவ்ஸ் வெகஷன் முடிந்து பல மாதங்களாகியும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒவ்வொன்றாக இறக்கி விட்டுக் கொண்டே இருந்தார்.

Divya bharathi new hot saree clicks

Divya bharathi new hot saree clicks

படம் வருகிறதோ இல்லையோ தொடர்ந்து பிகினி புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை தன் கன்ட்ரோலிலேயே வைத்திருந்தார்.

தற்போது புடவையில் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அவரது பிறைநிலா வளைவுகளை கொண்டிருக்கும் இடைக்கு மயங்காதவர் என எவரும் இருக்கமாட்டர். அந்தளவிற்கு இளைஞர்களை சுண்டி இழுக்கிறார்.

Related Posts

View all