உஷார் மக்களே.. 30 லட்சத்தை சுருட்டிட்டு ஓடிட்டாங்க திவ்யா பாரதி.. பாவம் மனுஷன்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
இப்போ சமூக வலைதள பக்கங்களான இன்ஸ்டாகிராம், youtube-ல் ஈஸியாக நடிக்க விருப்பம் உள்ளவர்கள் அவர்கள் திறமையை காட்டி சின்னத்திரை முதல் பெரியத்திரை சென்று சந்தித்துள்ளனர்.
ஆனால் சிலர் கவிதையை பேசி ஆண்களின் வீக்னஸ் அறிந்து அவர்களிடம் பணத்தை திருடிவிட்டு ஓடி விடுகின்றனர். இந்த சம்பவம் அடிக்கடி நடப்பது வழக்கம்.
தற்போது மீண்டும் அதுபோல ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆசை வார்த்தைகளை பேசி youtube owner ஒருவரை ஏமாற்றி ஒரு திவ்யா பாரதி என்கின்ற பெண் 30 லட்சத்தை சுருட்டிட்டு ஓடிட்டாங்க.
உஷார் மக்களே.
விறல் வீடியோ:
Viral Video: