பிறந்தநாள் அதுவுமா பீச்சில் செம்ம பார்ட்டி போல.. அந்த ட்ரெஸ்சு செம்ம.. திவ்யா பாரதி ஹாட் போட்டோஸ் வைரல்.

Divya birthday clicks

ஒரு நடிகைக்கு ஒரு படம் மூலம் இவ்வளவு ரசிகர்கள் கிடைப்பங்களா என்றால் ஆச்சர்யமா இருக்கில்ல. கண்டிப்பா இருக்கும் ஏனென்றால் சமீப காலத்தில் அதை நிறைவேற்றி காட்டினவங்க நடிகை திவ்யா பாரதி. என்னதான் சினிமாவுக்கு ரொம்ப லேட்டா என்ட்ரி கொடுத்தாலும் லேட்டஸ்ட் ட்ரெண்ட்ல இருப்பது இவங்க தான்.

முதல் படத்திலேயே நடிக்க முடியும் என்று மக்களுக்கு காட்டினவங்க. ஹீரோவை விட இவங்க ரோலுக்கு தான் ஸ்கோப் இருந்துச்சு. மாஸ் பண்ணிருப்பாங்க. ஒரு சில படங்கள் தான் அறிமுக நாயகிகளுக்கு இப்படி அமையும். இவங்களுக்கு அமைஞ்சிருக்கு. அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க. தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய விஷயம் இவங்க.

Divya birthday clicks

இவங்களை மாதிரி திறமையுள்ள நாயகிகள் எல்லாம் என்ட்ரி ஆகிறது தான் கஷ்டம் ஆனால் ரொம்ப நாள் நிலைச்சு இருப்பாங்க சினிமாவில், அதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போ இவங்க கதிர் கூட ஆசை என்ற படத்தில் நடிச்சிருக்காங்க. எப்போடா அந்த படம் ரிலீஸ் ஆகும் என்று இருக்கிறது. மேலு நீல படத்தில் பார்த்து வேற ரொம்ப நாள் ஆச்சு.

இப்போ சமீபத்தில் இவங்க இவர்களுடைய பிறந்தநாளை கொண்டாடினாங்க. சினிமா நட்சத்திரங்களிலிருந்து இவங்களுக்கு நிறைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இவங்களும் எல்லாருக்கும் ரிப்ளை பண்ணினாங்க. அது ரொம்ப முக்கியம். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த போட்டோ கொஞ்சம் லேட்டா தான் கிடைச்சது. ஆனால் ஒர்த் வெயிட்.

Latest Photo:

Related Posts

View all