அழகே திவ்யா. அப்போ பார்த்தது மாதிரியே இப்பொவும் இருந்தா என்ன தான் பண்றது. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
ஒரு சில நடிகைகளை தான் எவ்வளவு வயசானாலும் அழகாயிட்டே போவாங்க, அப்படி ஒரு நடிகை தான் திவ்யா ஸ்பந்தனா. நம்ம எப்படி த்ரிஷாவை சவுத் குயின் அப்டின்னு சொல்லுறோம், அதுபோல திவ்யாவை அவங்க சாண்டல்வுட் குயின் அப்டின்னு சொல்லுவாங்க. அந்த லாவுக்கு அவங்க நடிச்ச படங்கள் மூலமா தாக்கத்தை ஏற்படுத்தினவங்க. இப்போ அரசியல் அகலந்த நடிகை. இப்போதான் comeback கொடுக்க ஒரு படத்தில் கமிட் ஆகியிருக்காங்க.
திவ்யா தமிழில் ரொம்ப சில படங்களே நடிச்சிருக்காங்க, ஆனால் நடிச்ச படங்கள் எல்லாமே தரம். தனுஷ் கூட பொல்லாதவன், சூர்யா கூட வாரணம் ஆயிரம், சிம்பு கூட குத்து போன்ற படங்கள் இவங்க பெயரை சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருபவை. பல விஜய் அஜித் ரசிகர்களுக்கே அடடா இவங்க நம்ம ஸ்டார் கூட நடிகளையே அப்படிங்கிற அளவுக்கு ஏக்கம் இருக்கும்.
சினிமால இருந்து விலகி கொஞ்சம் அரசியலுக்கு போன பின், அவங்க லூக்ஸ்ல எல்லாம் கவனம் செலுத்த தவறிட்டாங்க. இப்போ மீண்டும் சினிமாக்குள் வருவதால் மீண்டும் ஒரவுட் டயட் என இருந்து மீண்டும் உடம்பை நச்சுன்னு பழைய நளினத்திற்கு மாறிட்டாங்க. நேற்று தீபாவளி, அதை முன்னிட்டு அவங்க பதிவேற்றம் செய்த புகைப்படம் தான் இப்போ வைரல்.
இவங்க கன்னட மொழியில் நடிக துவங்கியிருக்காங்க, அப்படியே வந்து தமிழ் மொழியிலும் நாலஞ்சு படம் நடிச்சா ரொம்ப நல்ல இருக்கும் என்பது பல ரசிகர்களின் ஏக்கம்.