"இந்த உணர்வுகளும் நடந்துவிடும்" என்ற கேப்ஷனுடன் தனது ஹாட் புகைப்படங்களை பதிவேற்றி இருக்கிறார் திவ்யா கணேஷ்.

Divya ganesh new bhagya lakshmi vijaytv

கடக்க முடியாத அளவு கவர்ச்சியுடன் “இந்த உணர்வுகளும் நடந்துவிடும்” என்ற கேப்ஷனுடன் தனது ஹாட் புகைப்படங்களை பதிவேற்றி இருக்கிறார் திவ்யா கணேஷ். திவ்யா கணேஷ் ஒரு நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுமங்கலி என்ற தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அவர் மிகவும் பிரபலமானவர்.

Divya ganesh new bhagya lakshmi vijaytv

அவர் சில ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். திவ்யா பல்வேறு பிரபலமான பிராண்டுகளுக்காக பல போட்டோஷூட்களையும் நடத்தியுள்ளார். சன் டி.வி.யில் ஓ.எம்.ரத்னம் இயக்கிய கேளடி கண்மணி என்ற தமிழ் தொலைக்காட்சித் தொடரில் நடிகையாக அறிமுகமானார்.

ஜீ தமிழின் லக்ஷ்மி வந்தாச்சு, சன் டிவியில் சுமங்கலி சீரியல் மற்றும் ஸ்டார் விஜய்யில் பாக்கியலட்சுமி உள்ளிட்ட பிரபலமான சீரியல்களில் அவர் நடித்து வருகிறார். அதுவும் பாக்கியலட்சுமியின் ஜெனி கதாபாத்திரம் அவருக்கு புகழைத் தேடிக் கொடுத்தது.

Divya ganesh new bhagya lakshmi vijaytv

சண்முகம் முத்துசாமி இயக்கிய அடங்காதே திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்தார் மற்றும் அவரது இரண்டாவது தமிழ் திரைப்படமான கண்ணாடியிலும் நடித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களுக்கு எப்பொழுதும் லைக்ஸ் கொட்டிக்கிடக்கும்.‌ அவருக்கென தனி ரசிகர் படையே உண்டு. சமீபத்தில் ஒரு பொட்டிக்கிற்கு மாடலாக இருக்கும் திவ்யாவின் க்யூட் வீடியோக்கள் வெளியானது.

Divya ganesh new bhagya lakshmi vijaytv

Divya ganesh new bhagya lakshmi vijaytv

தற்போது தனுஷ் போட்டோகிராபி என்ற போட்டோ ஸ்டூடியோ ஒன்றிற்கு மாடலாக இருந்து வருகிறார். அதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மஞ்சள் நிற அவுட் விட்டில் அப்பப்பா..

செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் கலக்குகிறார் திவ்யா. அந்த புகைப்படங்கள் இன்னும் பலப்பல கோணங்களில் இணையதளங்களில் சுத்தலில் வருகிறது.

Related Posts

View all